
அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் தமிழ்நாட்டிலுள்ள அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகள் ஒழுங்குப்படுத்தவும் , அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும் , தமிழ்நாடு அரசு 1982ம் ஆண்டில் தமிழ்நாடு உடல் உழைப்புத் தொழிலாளர்கள் (வேலை வாய்ப்பு மற்றும் பணி நிலைமைகள் முறைமைப்படுத்துதல் ) சட்டத்தை இயற்றியது .